Saturday, 26 October 2013

ஆன்மிக  பயணம் 
                                       நா ங்க ள்  ச மி ப த் தி ல்  சா ர த தா ம் யாத்திரை போனபோது  பேரழிவு அன்று இருந்தோம் .அன்று நேரில் சந்தித்த சம்பவத்தினை  வாழ்கையில் ம ற க் க இ யலாது .கே தார்நாத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் உள்ளுர் மக்கள் ஏழ் மை நிலமைலு ம் தங்களால் இ யன்ற கையில் இ ருந்த பிஸ்கட் மற்றும் டீ ஆ கியன வழி எங்கிலும் வழங்கியது இ ன் னும் இ ரக்க உ னர் வு மண்ணில் மறையவில்லை என்பதை உ ணற் த் தியது மற்றும் ஓ வ் ஒரு இடத்திலும்     கே தார்நாத்கி ஜெ  என்று  கோஷம் செய்தது மிகுந்த இ றை பக்தியை இக் கட் டானா நிலையிலும்  உ ணற்த்தியது




No comments:

Post a Comment